தமிழர்களின் அடையாளமாக திகழும் மொழி இலக்கிய வடிவமான நூல் பிரதானமாகவும், வாழ்க்கைத் தத்துவத்தை 7 அடிகளிலான 1330 குறள்களைக் கொண்ட பொதுமறையான திருக்குறளை வழங்கிய ஐயன் திருவள்ளுவரின் உருவத்தையும், போதனைகளையும் கருப்பொருளாகக் கொண்டு, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழின் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு வட்ட வடிவில், உலக பொருளாதாரம், புத்தாக்கம் போன்ற துறைகளில் முன்னேறும் தேடல்களோடு, சமுதாய உருமாற்ற நிலைகளை நோக்கிய பயணங்களை ஒருங்கிணைக்கும் வடிவமாக அமைகிறது.
